Yashika is Back, இடுப்புல தையல் இருந்தும், அதிவேகமாக திரும்பும் YASHIKA !


4 மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

யாஷிகா ஆனந்த்தின் பதிவுகளுக்கு பலரும் நெகட்டிவ் கருத்துகளை அளித்து வந்தாலும் சிலர் அவர்களுக்கு ஆறுதலான கமெண்ட் அளித்து வந்தனர். மேலும் சில நாட்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டுருந்தார். அதில், இரு பக்கமும் ஆட்களின் உதவியுடன் யாஷிகா நடக்க மேற்கொள்ளும் வீடியோ. அது வைரலாகி வந்தபின் இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அதிவேகமாக திரும்பியபடி இருக்கும் ஒரு வீடியோ, இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் “இடுப்புல அத்தனை தையல் இருந்தும் இவ்வளவு வேகமாக திரும்புறீங்க” என்று கவலைப்பட்டு வருகிறார்கள்.

24 November, 2021, 2:19 pm

Views: -

1

0

More Stories