“பார்த்தாலே கிறுகிறுன்னு வருது.” கீர்த்தியின் Latest Photos !

பிரபல நடிகரும், இயக்குனருமான் பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி புது போட்டோக்களை Upload செய்துள்ளார். இவர் சிறந்த தொகுப்பாளி மற்றும் நடனத்தில் கை தேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் நடனத்தை பல முறை தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தியது இல்லை என்றாலும், தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் நிறைய பேசியுள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் இவர் இப்போது புது முயற்சியில் இறங்கியுள்ளார். தனது டான்ஸ் திறமையை வளர்த்துக் கொண்டு பின் நடனபள்ளி ஒன்றை அமைத்து அதில் Celebreties கூப்பிட்டு கள்ளா கட்டி மாஸ் காட்டி கொண்டிருக்கிறார். இதை தவிர விருது விழா, இசை வெளியீடு விழா எல்லாம் தொகுத்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை அப்லோட் செய்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது கவுன் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.”உங்களை பாத்தாலே கிறுகிறுன்னு வருதே..” என்று உருகி வருகிறார்கள்.

Views: -

20

12