“சக நடிகரை அடிச்சு துவைத்த VJ ஜாக்லின்” – ஐயோ, அம்மான்னு ஓடிய நடிகர் !

1

General – ஆக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு Total Opposite சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரண கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

இந்த சீரியலில் தன்னுடன் நடிக்கும் மனோஜ் என்பவரை அடித்து துவைப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எதற்காக இப்படி செஞ்சார் என்கிற கேள்வி எழும். அதற்கான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இது ஏதோ ஒரு பிராங்க் வீடியோ போல் சித்தரித்துள்ளார்கள்.

20 July, 2021, 10:15 am

Views: -

5

0

More Stories