விஸ்வாசம் படத்தின் இசைக்காக தேசிய விருது வாங்கிய D. IMAN

1

விஸ்வாசம் படம் 2019 – ஆம் ஆண்டு வருட ஆரம்பத்தில் வெளியானது. படம் வெளியான நாள் முதல் இப்போது வரை அந்த படத்திற்க்கு பெரிய வரவேற்பு கிடைத்தது வருகிறது . மகள் – தந்தைக்குமான பாசப் போராட்டத்தையும் நம்ம ஊருக்கு ஏற்றார்போல், அளவான மசாலாவை அள்ளிதூவி வேட்டி சட்டையில் சொல்லியிருக்கிறது, இந்த விஸ்வாசம். . அஜித் – சிவா காம்போவில் இதுவரை வெளியான படங்களில் விஸ்வாசம் மாஸ் வெற்றி. விஸ்வாசம் வந்தாலும் வந்தது சாதனை மேல் சாதனைதான்.

இப்போதும் இப்படத்தின் TRP, OTT சாதனையை எந்த முன்னணி நடிகர்களின் படங்களால் முறியடிக்கப்படவில்லை.

இந்தநிலையில், இந்த படத்திற்காக தேசிய விருது வாங்கினார் D. இமான், தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பயங்கர வைரலாக பரவி இருக்கிறது.

25 October, 2021, 2:56 pm

Views: -

0

1

More Stories