VIDEO:”அடியே பாத்துடி..” அனிதா சம்பத்தை எச்சரித்த கணவர் !

முன்பெல்லாம் சினிமாவில் நடிப்பவர்கள் கூட சிலரை தாண்டி அதிகம் யாரும் பிரபலமாவது இல்லை. ஆனால் இப்போது செய்தி வாசிப்பாளர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கிவிட்டனர். அதில் கவனிக்கத்தக்கவர் அனிதா சம்பத். Sun தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள்.
இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை, இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நன்றாக இருந்தது. இவர் விளையாடிய விளையாட்டை பார்த்த ரசிகர்களுக்கு இவரை கொஞ்சம் பிடிக்காமல் போனது. தற்போது BB ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இப்போது அவர் சீரியலில் கால் தடத்தை பதித்துள்ளார். இப்போது பிக் பாஸ் ஜோடிகளில் கலக்கி வருகிறார். மேலும் இவர், கணவரோடு இரவில் Night Ride செல்லும்போது செல்ஃபி வீடியோ ஒன்றை எடுத்து கொண்டிருக்க, அதற்கு அவரின் கணவர், “அடியே பார்த்துடி, Phone-அ அடிச்சுட்டு போய்டுவாங்க…” என்று எச்சரிக்கும்படி கூறியுள்ளார்.
Views: -

0

0