“பேராண்மை” பட நடிகை வர்ஷா அஸ்வதியின் Hot Latest Photos !


உச்ச நட்சத்திர நடிகைகளும், புதுமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகள் தங்களின் வெற்றிக்கு கவர்ச்சி காட்டி உச்ச நட்சத்திர இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில் உள்ளது தமிழ் சினிமா

கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது.

கவர்ச்சி காட்ட முடியாது என்பது சினிமாவில் முடியாத ஒரு விஷயம். பேராண்மை படத்தில் ஐந்து ஹீரோயின்களில் மாணவிகளில் ஒருவராக நடித்தவர் வர்ஷா அஸ்வதி. இவர், நீர்ப்பறவை மற்றும் சத்யராஜ் நடித்த நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ, பனிவிழும் மலர் வனம், என்றென்றும் புன்னகை படங்களில் நடித்திருந்தார். ஏனோ தெரியவில்லை அழகாக இருந்தும், நடிப்பு திறமை இருந்தும் இவரால் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பிடிக்க முடியவில்லை.

என்றென்றும் புன்னகை படத்தில் த்ரிஷாவுடன் நடிக்கும்போது நிறைய கற்றுக் கொண்டேன். ஹீரோவின் உதட்டோடு உதடு வைத்து முத்தம் தரும் காட்சியில் நடிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இவருடைய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள், “Time நல்லா இருந்திருந்தா, செம்ம Demand இருந்து இருக்கும் ” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

4 January, 2022, 6:27 pm

Views: -

1

1

More Stories