“நிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா..?”- வரலட்சுமியின் Video !

வரலக்ஷ்மி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார். இவர் தமிழில் நடித்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படமும், மலையாளத்தில் ‘கஷாபா’ திரைப்படமும் அவருக்கு புகழை அள்ளி கொடுத்தது. பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் 7,8 படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில், “முதல் முறையாக ஏரியல்யோகாவை முயற்சிக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் இன்று வரலட்சுமி பகிர்ந்த வீடியோவில் தலைகீழாய் யோக செய்கிறார் வரலட்சுமி..

உடல் எடையை சற்று குறைத்து தட்டையான வயிற்றுடன் வருவின் வீடியோ ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. இன்னும் சில ரசிகர்கள், நிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா..? என்று கலாய் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றது.
Views: -

5

1