வலிமை படத்தின் வில்லன் LOOK REVEALED..- அஜித்துக்கு ஏத்த மாதிரி இருக்காரு…!

தல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் உதவி என்று வருபவர்களுக்கு, “இல்லை” என்றே கூறுவது இல்லை.
தமிழ் சினிமாவில் அல்டிமேட்
ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கிறார் அஜித். அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை வரை அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.
தற்போது வலிமை படத்தின் வில்லன் ஆன கார்த்திகேயாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்திய படி வலிமை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.அதில், கையில் சரக்கு பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அஜீத்துக்கு ஏற்ற மாதிரி ஒரு பக்கா வில்லன் வராரு என்று குஷியாக இருக்கிறார்கள்.
Views: -

0

0
Tags: valimai, valimaiupdate