வலிமை படத்தின் மாஸ் MAKING VIDEO வெளியானது : தடையை தூசி போல தட்டி தூக்கிய ஏ.கே!!

1

தல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கிறார் அஜித்.

இவருக்கு நடிப்பையும் தாண்டி நடிகர் அஜீத்துக்கு கார் பைக் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம். இந்த நிலையில் வலிமை பட Release ஆக இன்னும் 1 மாத காலம் இருப்பதால், படத்தின் Promotion வேலைகள் படு ஸ்பீடாக நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது வலிமை படத்தின் Stunt காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் Release ஆகி மக்களை கவர்ந்து வருகிறது. மேலும், அதில் அஜித் Bike ஓட்டும்போது கீழ விழுந்து, எழுவது போல் விடியோவில் உள்ளது. இதனை பார்த்த ஆனந்த கண்ணீர் விடுகிறார்கள்.

14 December, 2021, 6:17 pm

Views: -

32

0

More Stories