“நான் Game-அ ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி..” VALIMAI GLIMPSE

தல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் உதவி என்று வருபவர்களுக்கு, “இல்லை” என்றே கூறுவது இல்லை. தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கிறார் அஜித்.
அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை வரை அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். தற்போது வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி ஆயுதபூஜை கிறிஸ்துமஸ் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் இப்போது பொங்கல் என்று முடிவாகியது.
இந்த நிலையில் தற்போது படத்தின் Glimpse என சில நொடிகள் மட்டும் வலிமை படத்திலிருந்து வெளியிட்டுள்ளார்கள். இதில் வரும் “நான் Game- அ ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி” என்று தல பேசும் மாஸ் வசனம் ரசிகர்கள் மத்தியில் Trending.
Views: -

2

0