“வா சாமி” நாடி நரம்பெல்லாம் முறுக்கேறு தலைவா..! வெளியான அண்ணாத்த பாடல் !


அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த தீபாவளிக்கு வருகிறார். இந்த படத்தோடு கூடவே, நம்ம புரட்சி தளபதி ENEMY- யை தீபாவளி அன்று தான் RELEASE செய்வேன் என்று அடம்பிடிக்கிறார்.

மேலும், அண்ணாத்த படத்தின் MOTION POSTER, Teaser, 3 பாட்டுக்கள் வெளியான நிலையில், கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு தற்போது இன்னொரு மாஸ் ஆன பாட்டு ரிலீஸ் ஆகியுள்ளது.

வா சாமி என்னும் இந்தப் பாடலில் வெறித்தனம் மிக்க டி இசையை D Imman அமைத்துள்ளார், இந்த பாடலை கேட்ட ரஜினி ரசிகர்கள் “ரத கஜ துரக” பாடலைப் போல இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

24 October, 2021, 6:30 pm

Views: -

75

2

More Stories