எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு… படுக்கையில் பலான போஸ் கொடுத்த சூர்யா பட நடிகையை விளாசும் ரசிகர்கள்!

1

‘லோஃபர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பட்டானி. இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “M.S. Dhoni: The Untold Story” என்ற படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்டார்.

இப்படத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், முன்னாள் காதலியாக திஷா நடித்திருந்தார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து, ஜாக்கிசானுடன் குங் ஃபூ யோகா படத்தில் நடித்தார். உள்ளூர் ரசிகர்கள் முதல் உலக சினிமா ரசிகர்கள் வரை கவர்ந்தார்.

தொடர்ந்து இந்தியில் பல முன்னை நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த திஷா பதானி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ” கங்குவா ” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகம் ஆகவுள்ளார். இரு வேறு காலகட்டங்களில், வரலாற்றுப் பின்னணியில் கொண்ட கதையாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

பான் இந்தியா படமாக 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயாகி வழக்கம் போலவே படுக்கையறையில் படுமோசமான கவர்ச்சி உடையில் உடல் அங்கங்களை அப்பட்டமாக காட்டி ஹாட் போஸ் கொடுத்து அனைவரது மோசமான ரசனைக்கும் ஆளாகியுள்ளார். இவங்க விளம்பரத்துக்கே இப்படி போஸ் கொடுக்குறாங்கன்னா சூர்யாவுடன் நடித்துள்ள கங்குவா படத்தில் கவர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டினது மட்டுமில்லாமல் ரொமான்ஸ் காட்சிகளில் எல்லைமீறி நடிப்பாங்க போல என்கிறார்கள் கோலிவுட் சினிமா ரசிகர்கள்.

17 July, 2023, 10:25 pm

Views: -

2

1

Hello Cini on twitter Hello Cini on facebook

Monday, 17th July 2023

More Stories