ஹன்சிகாவை டேட்டிங்னு கூப்பிட்டு டார்ச்சர் செய்த நடிகர்.. விஷயம் லீக் ஆனதால் திருமணத்திற்கு பின் ஓபன் டாக்..!


நடிகை ஹன்சிகா ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகை ஹன்சிகா பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

முன்னதாக, 2011-ம் ஆண்டு நடிகை ஹன்சிகா விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி உள்ளார்.

hansika motwani -updatenews360

இதனிடையே, நடிகை ஹன்சிகா குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்து இருக்கிறார். அதில் நடிகை ஹன்சிகா, தெலுங்கு சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர் ஒருவர் தன்னை பலமுறை டேட்டிங் அழைத்து பல முறை துன்புறுத்தியதாகவும், தான் அவருக்கு நல்ல பாடம் கத்து கொடுத்து விட்டதாகவும், அந்த நடிகர் இனி தன்னை கேலி செய்ய மாட்டார் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஹன்சிகா சோஹைல் கதுரியா காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

hansika - updatenews360

24 May, 2023, 5:30 pm

Views: -

0

0

More Stories