அரேபிய குதிரை, Race Bike ஓட்டுது.. ரேமா அசோக்கின் Hot Bike ride Video

1

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் மாம்பழ கனியை ஈ மொய்ப்பது போல், இவரை ரசிகர்கள் மொய்க்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் T-shirt, Jeans அணிந்து, உடற்கட்டை காட்டி புகைப்படங்கள் சிலதை அப்லோட் செய்து இளைஞர்களை குஷி படுத்திருந்தார். இதனை தொடர்ந்து, அதன் பின் ஒரு Under Water Photoshoot-ல் எல்லை மீறிய கவர்ச்சி காட்டி கொண்டாட்டமாக போஸ் கொடுத்து இருந்தார். தற்போது அதையெல்லாம் மிஞ்சும் வகையில் Bike Ride video ஒன்று வைரலாக பரவி வருகிறது.

19 November, 2021, 11:52 am

Views: -

3

2

More Stories