‘சிம்பு அழுதுட்டாரு’ மாநாடுக்கு சிம்பு செய்யும் Promotion-ஆ ?

1

இந்த தீபாவளிக்கு Miss ஆகி போன மாநாடு திரைப்படம், தற்போது இந்த மாதம் 25- ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அந்தப் படத்தின் ஆடியோ லான்ச் நடந்துள்ளது.

அதில் சிம்புவை எல்லோரும் ஆஹா ஓஹோ என படக்குழுவினர் புகழ, சிம்பு தற்போது மேடையில் ஏறி என்ன பேசுவார் என்று ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு சிம்பு கொடுத்தது Emotional Surprsie Gift என்றே சொல்லலாம்.

சிம்பு மேடையேறி பேச வந்ததும் “தலைவா, சூப்பர் ஸ்டார்” என கத்த திடீரென ஏமோஷனல் ஆன சிம்பு மேடையிலேயே கண் கலங்கி விட்டார். “எனக்கும், இந்த படத்துக்கும், நிறைய பிரச்சினைகள் கொடுக்குறாங்க, “பிரச்சனைய நான் பார்த்துக்குறேன், என்னை நீங்க பார்த்துக்கோங்க” என்று உருக்கமாக தனது பேச்சை முடித்துள்ளார்.
இந்த இந்த வீடியோ தான் தற்போது மாநாடு படத்தின் ஓபனிங் Collection-க்கு முதலீடு..

18 November, 2021, 12:55 pm

Views: -

1

1

More Stories