“மசாலா தடவாத நாட்டுக்கோழி…” வரலக்ஷ்மி சரத்குமாரின் Photos !

வரலக்ஷ்மி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார். இவர் தமிழில் நடித்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படமும், மலையாளத்தில் ‘கஷாபா’ திரைப்படமும் அவருக்கு புகழை அள்ளி கொடுத்தது.
பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் 7,8 படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில், இவர் 8 வருடங்களுக்கு முன் நடித்த “மத கஜ ராஜா” விரைவில் OTT – யில் ரீலீஸ் ஆகவுள்ளது என்பது Latest தகவல் வந்தது. ஆனால் இப்போது அதை பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.
இந்நிலையில், தொடை தெரியும்படி குட்டி Trowser அணிந்து Hot போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “மசாலா தடவாத நாட்டுக்கோழி…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
Views: -

36

18