நச்சுன்னு ஒரு இச்சு கொடுத்த பானு ! வைரலாகும் நெருக்கமான Photos !


நடிகை பானு முதலில் மலையாள படங்களில் அறிமுகமானார். மலையாளத்தில் ஒட்ட நாணயம் மற்றும் அச்சம் உறங்கும் வீடு என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு இவருக்கு மலையாளத் திரைப்படங்களில் படவாய்ப்புகள் குறைந்து கொண்டு வந்த நிலையில் மேலும் இவர் தமிழ்த் திரையுலகில் கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி படத்தில் தமிழில் அறிமுகமானார். இதுதான் இவருக்கு முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்திய படமாக அமைந்தது. இவரது உண்மையான பெயர் முக்தா.

சினிமாவிற்காக தனது பெயரை பானு என்று மாற்றிக் கொண்டார். தாமிரபரணி படத்தை தொடர்ந்து, மூன்று பேர் மூன்று காதல், அழகர்மலை, சட்டப்படி குற்றம், ரசிகர் மன்றம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, பாம்பு சட்டை போல் தமிழ் படங்களில் நடித்தார். ஆனாலும் பெரிய ப்ரேக் கிடைக்கவில்லை.

5 வருடங்களுக்கு முன் இவருக்கு திருமணம் ஆனது. இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை ஓன்று பிறந்தது. இந்நிலையில், கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் வயிற்றில் புகைச்சலை கிளப்பி விட்டுள்ளார்.

14 November, 2021, 9:26 am

Views: -

6

3

More Stories