“தலயில Scarf கட்டிட்டு, தல செம Style-ஆ இருக்காரு..” – Ajith Recent Photo !


H. வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. ஷூட்டிங் முடித்து விட்ட களைப்பில் வீட்டில் படுத்து தூங்காமல் குஷியாக பைக்கை எடுத்து ஊர்சுற்ற கிளம்பி விட்டார் நம்ம தல. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன், வெளியான வலிமை படத்தின் Glimpse ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், உலகம் முழுவதும் பிரமாண்ட பைக் ட்ரிப்பிற்கு ரெடியாக உள்ளார் என்பதை சமீபத்தில் வந்த சில புகைப்படங்கள் வைத்து வெளிப்படுத்துகிறது.

இப்போது தலையில் Scarf கட்டிக்கிட்டு, ராஜஸ்தானில் உள்ள Thar Desert-ல் செம Style ஆக அமர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் Wallpaper-ஆக உலவிகொண்டிருக்கிறது.

24 October, 2021, 12:08 pm

Views: -

0

0

More Stories