திருமணமான ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்ற சுகன்யா..! பின்னணி என்ன..?


90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டவர்தான் நடிகை சுகன்யா.

இவர், புதுநெல்லு புதுநாத்து என்ற பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ் உள்பட பல பிரபலங்களுடன் ஜோடியாக நடித்தவர்.

இவர் மகாநதி படத்தில் கமல்ஹாசனுடன் உதட்டு முத்தக் காட்சி யூ – ட்யூபில் இப்பவரை Famous.பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அடுத்த வருடமே அவரை விவாகரத்து செய்துவிட்டார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நடுவில் சில சீரியல்களில் கூட கதாநாயகியாக நடித்தார்.

நடிப்பையே மூச்சாக நினைக்கும் சுகன்யாவை திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கக் கூடாது என கணவர் கட்டளை போட்டதாகவும், அதையும் மீறி அவர் சென்றதால் அவர் மீது கணவர்கள் வழக்கமாக படும் சந்தேகத்தை வைத்தாலும் இது நடைபெற்றதாம். கடைசியில் விவாகரத்து இவர் கேட்டபடி சுலபமாக நடக்க வில்லை அதிலும் ஏகப்பட்ட பஞ்சாயத்து நடந்து முடிந்த பிறகு விவாகரத்து கிடைத்தது என்று சொல்லுகிறது வரலாறு.

17 September, 2021, 5:04 pm

Views: -

1

0

More Stories