Video : ‘Stalin-தான் வராரு’ பாடலின் இசையமைப்பாளரின் திருமணம் – நேரில் வந்து வாழ்த்திய முதல்வர் STALIN

1

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோகமாக வெற்றி பெற்றது இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் மிகவும் முக்கியமானது அவர்களின் தேர்தல் பிரச்சாரம் தான்.

அந்த பிரச்சாரத்தில் அடிக்கடி ஒலித்தது ஸ்டாலின்தான் வராரு விடியல் தர போறாரு என்ற பாடல்தான். யூ டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்டும், சில மக்களால் கலாய்க்க பட்ட இந்தப் பாடல் தேர்தல் வெற்றிக்கு மிகவும் பலம் சேர்ப்பதாக இருந்தது. தமிழ் சினிமாவின் பாடல்களை விட இந்த பாடல் அதிகம் ரீச் ஆனது என்று சொல்லலாம்.

இந்நிலையில் அந்த பாடலின் இசையமைப்பாளர் ஜெரால்ட் பிளிக்ஸ்க்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அவர்களை வாழ்த்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்தது தான் ஹைலைட் ஆன விஷயம். ஸ்டாலின் மட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலின் வந்து மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

3 July, 2021, 9:48 am

Views: -

0

0

More Stories