“ஜீராவுல ஊறிய குலாப் ஜாமுன்..” – Transparent Dress-ல தாராளம் காட்டிய சோனம் கபூர் !


நடிகை சோனம் கபூர் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் சமயத்திலேயே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவர் 2007ம் ஆண்டு வெளியான சாவரியா படம் மூலம் அறிமுகமான சோனம் கபூர், கடந்த ஆண்டு வெளியான ஜோயா ஃபேக்டர் படம் வரை நடித்திருக்கிறார்.

மேலும் திருமணம் முடிந்த சில காலங்கள் ஓய்வில் இருந்த சோனம் கபூர் தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் நம்ம ஊர் நடிகைகள் இருந்து பிற மாநில நடிகைகள் வரை எல்லோரும் தங்களுடைய அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் நிலையில், Transparent உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகின் முக்கிய பகுதி அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

25 September, 2021, 3:28 pm

Views: -

0

0

More Stories