“SOFT LIPS” VJ மகேஸ்வரியின் Glamour SELFIES !

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு பலர் அடிமை. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
தற்போது Casual ஆ Rendu Selfie Photos -ஐ வெளியிட்டு போஸ் கொடுத்து நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார் மகேஸ்வரி. சூடேறி போன ரசிகர்கள், அவரது பார்வையை “அந்த Soft ஆன லிப்ஸ் ஆள அப்படியே தூக்குது” என்று கமெண்ட் செய்து பார்க்கிறார்கள்.

Views: -

4

4