VIDEO: பாட்டுனால BP ஏற்றிய ஸ்ரேயா கோஷல், இப்போ நீச்சல் உடையில் ஏத்துறாங்க .!


பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இவரின் தோற்றம் சினிமா நடிகைகளுக்கு நிகரான அழகும், கவர்ச்சியும் கொண்டது. இவர் மற்ற இசையமைப்பாளர்கள் உடன் சேர்ந்து பாடி Famous ஆனதை விட, இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் பாடிய பாடல்களின் மூலம் பேமஸ் ஆனது தான் அதிகம்.

அதுமட்டுமில்லாமல் இவரை சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீச்சல் உடையில் படு சூடான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை எடுத்துள்ளார் அத்தகைய புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

23 September, 2021, 11:43 am

Views: -

101

52

More Stories