கிளாமரில் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் பாடகி ஜொனிடா காந்தி : ப்பா… என்னா டைட்டு…!!!

தமிழில் எத்தனையோ பாடல்களை பாடியிருந்தாலும், ‘டாக்டர்’ படத்தில் பாடிய ‘செல்லம்மா’ பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் ஜொனிடா காந்தி. இத்தனை நாட்கள் பாடகியாவே வலம் வந்த இவர், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

பாடகியாக இருக்கும் போதே கிளாமர் உடைகளை அணிந்த புகைப்படங்களை தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு, பாடலுக்கு மட்டுமல்லாமல், தனது கவர்ச்சிக்கும் ரசிகர்களை வளைத்துப் போட்டிருந்தார். தற்போது, கதாநாயகியாக அவதாரம் எடுத்த ஜொனிடா காந்தி, கவர்ச்சியிலும் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார்.

இதுவரை இல்லாத அளவில் மிகவும் டைட்டான ஆடையை அணிந்து இளசுகளை கிரங்கடித்துள்ளார். இதனைப் பார்க்கும் இளசுகள் ஏதேதோ வர்ணித்து வருகின்றனர்.
Views: -

8

2