SIKKIM வரை Bike Ride சென்ற தல அஜித் ! தல தலதான் ! வைரலாகும் Photos !

தல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் உதவி என்று வருபவர்களுக்கு, “இல்லை” என்றே கூறுவது இல்லை.
தமிழ் சினிமாவில் அல்டிமேட்
ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கிறார் அஜித். அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை வரை அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

டிப்பையும் தாண்டி நடிகர் அஜீத்துக்கு கார் பைக் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம். இந்த போட்டியில் கலந்து கொண்ட போது விபத்து ஏற்பட்டு இதனால் தனது முதுகில் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார் அஜித்.

இப்போதுதான் 6 மாதங்களுக்கு முன்பு பைக்கில் 5000 கிலோ மீட்டர் வரை பயணம் செய்தார். தற்போது வலிமை படப்பிடிப்பு முடிந்த நிலையில் சிக்கிம் வரை மீண்டும் பைக்கில் தனது நண்பர்களுடன் பயணம் செய்து, அதன் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

Views: -

1

1