இந்த கன்றாவியெல்லாம் கதவு சாத்திட்டு பண்ணுங்க – கடிச்சு விளையாடும் ஸ்ருதி ஹாசன் – வீடியோ!

1

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்துவார்.

இந்நிலையில் தற்போது லைவ் வீடியோவில் காதலன் சாந்தனு ஹசாரிக்காவை கடிச்சு முத்தமிட்டு ரொமான்டிக்காக கொஞ்சி விளையாடிய வீடியோவை வெளியிட்டு சிலரது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாக விமர்சனங்கள் குவிந்து வருகிறது. வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்:

31 May, 2023, 10:10 pm

Views: -

0

0

More Stories