“என்னுடைய இடுப்புல கிஸ் கொடுங்க” ஸ்ருதிஹாசன் கேட்டதற்காக படையெடுத்த ரசிகர்கள் !


சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று பிரச்சினையாகவே உள்ளது. ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.

தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக பிரபல பத்திரிக்கைகளில் செய்திகள் வர தொடங்கியுள்ளது. இது கிட்டத்தட்ட உறுதியான தகவலாக இருக்கக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது. இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.

ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தாலும் தற்போது ஸ்ருதிஹாசன் வெளியிட்ட Hot ஆன புகைப்படங்கள் தான் இப்போதைய Hot Topic. இந்த நிலையில் சமீபத்தில் ரிலீசான லாபம் படம் சரியாக போகாததால் அதில் Upset – ல் இருக்கும் அம்மணி,

அவ்வப்போது இணையதளத்தில் தனது புகைப்படங்களை வீடியோக்களை வெளியிட்டு தன்னை தானே மனதளவில் தேற்றிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் டீ சர்ட்டை தூக்கி தொப்புளை காட்டி கியூட் கேர்ள்-க்கு கிஸ் குடுங்க என்று பாடியுள்ளார் அம்மணி.

9 October, 2021, 9:39 pm

Views: -

244

157

More Stories