“ஆர்யா பொண்டாட்டியா இது?.. கொடுத்து வெச்சவருயா ! sayeesha Hot !

நமக்கு கல்யாணம் தான் ஆச்சு இனிமே புருஷன், புள்ளை, சினிமாவில் அடுத்த கட்டம் என அடுத்த லெவலில் நம்ம Life அ கொண்டு போகலாம் என்ற எண்ணம் இப்போதைக்கு நம்ம நடிகைகளுக்கு வந்துவிட்டது போல. கல்யாணம் ஆனதுக்கு பின்னர்தான் இவர்களின் கவர்ச்சி ஆட்டம் இன்னும் சூடு பிடித்துள்ளது
இப்பொழுது தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் சீனு இயக்கத்தில் ஒரு படம் உருவான Akhanda படம் பட்டையை கிளப்பி உள்ளது. இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக சாயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார், பிறகு என்ன காரணமோ தெரியவில்லை இவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். Akhanda படம் இப்போது வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது.
தலைவி சாயீஷா அந்த படத்தில் நடிக்கவில்லையே என்று ரசிகர்களின் அதிருப்தியை சற்று குறைக்கும்படி உள்ளது சாயீஷா வெளியிட்ட Hot Bikini புகைப்படம். இதனை பார்த்த ரசிகர்கள், ” ஆர்யா ரொம்ப கொடுத்து வெச்சவருயா” என்று வெட்க்கப்பட்டு கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: -

106

52