மல்லிகை வாசனை மாதிரி ஆளையே தூக்குது..! படுத்தபடி துஷாரா விஜயன் கொடுத்த போஸ்

1

தமிழ் சினிமா பொறுத்தவரை கதாநாயகிகளுக்கு பஞ்சம் இல்லை . சில கதாநாயகிகள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்வர் . சிலர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பர் . அந்த வகையில் நடிகை துஷாரா விஜயன் நடிப்பிலும் சரி கவர்ச்சியிலும் சரி இரண்டிலும் போதும் போதும் என்ற அளவிற்கு அல்லி கொடுப்பவர் போல தெரிகிறது.

இவர் சினிமாவிற்கு முன்னதாக மாடலிங் துறையில் இருந்ததால் கவர்ச்சியை பற்றி இவருக்கு சொல்லியா தரவேண்டும் என்று சினிமாத்துறையினர் கூறிவருகின்றனர். துஷாரா விஜயன் “சார்பட்டா பரம்பரை ” படத்தில் ‘மாரியம்மா’ கதாபாத்திரத்தின் மூலம் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

நல்ல படவாய்ப்புகள் அமைந்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவார். நடிகைகளில் மார்க்கெட்டை தாங்கி பிடிப்பது அவர்களது கவர்ச்சி தான் . துஷாரா விஜயன் சோசியல் மீடியாவில் மிகவும் Active ஆகா இருப்பவர் . இவர் தனது மாடெல்லிங் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களாலான இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் துஷாரா விஜயன், தற்போது லூசான சட்டையில் படுத்தபடி விதவிதமான போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், மல்லிகை வாசனை மாதிரி ஆளையே தூக்குது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

13 November, 2021, 6:40 pm

Views: -

1

1

More Stories