இன்னைக்கு ஆரம்பிக்குது திருவிழா : அதகளப்படுத்தும் அண்ணாத்த படத்தின் அசத்தலான ட்ரெய்லர்!!

1

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த தீபாவளிக்கு வருகிறார். இந்த படத்தோடு கூடவே, நம்ம புரட்சி தளபதி ENEMY- யை தீபாவளி அன்று தான் RELEASE செய்வேன் என்று அடம்பிடிக்கிறார்.

மேலும், அண்ணாத்த படத்தின் MOTION POSTER, Teaser, 4 பாட்டுக்கள் வெளியான நிலையில், கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது.

“கல்கத்தாவுக்கு காப்பு கட்டிடேன், மதுரை வீரனுக்கு நேந்து விட்டுட்டேன்..” என்று வெறித்தனமான முடியும் டிரெய்லரை டி இசையை D Imman அமைத்துள்ளார், இந்த டிரெய்லரை பார்த்த ரஜினி ரசிகர்கள் தீபாவளி எங்களது என்று கொண்டாடி வருகிறார்கள்.

27 October, 2021, 7:03 pm

Views: -

5

0

More Stories