“மழை வரலைன்னா அண்ணாத்த பெரிய ஹிட் ஆகிருக்கும்..” ரஜினி வேதனை !

ரஜினி அவர்கள் நடித்து கடந்த மாதம் அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஓரளவு வசூல் ரீதியாக தப்பித்தது. அண்ணாத்த படம் ரிலீஸானதற்கு முன் ரஜினி தனது பேரனோடு அந்த படத்தை பார்த்தார். அதை பற்றி கூட அவர் Hoote App-ல் பேசியது பிரபலம். அதன் பிறகு அந்த படம் எப்படி ஆரம்பித்தது, எப்படி உருவாகியது, என்று Hoote App-ல் ஒரு தொடராகவே போட்டு வருகிறார்.
தற்போது கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு எப்படி நடந்தது, எப்படி இந்த படம் வெற்றிகரமாக முடிந்தது, படக்குழு சந்தித்த இன்னல்கள் என்ன? துன்பங்கள் என்ன? தடைகளை பற்றி பேசியுள்ளார்.
மேலும், அண்ணாத்த படம் வெற்றி படம் என்றும், மழை வரலைன்னா இன்னும் பெரிய Hit ஆகிருக்கும் என்றும் கூறியுள்ளார்.
Views: -

0

0