தியேட்டரில் காலை தூக்கி மோசமாக போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே !


பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே. அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

இவர், தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர்.

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ராதிகா ஆப்தே அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவார். இப்போது தியேட்டரில் காலை தூக்கி முன் சீட்டில் வைத்து படு மோசமான போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சகட்டு மேனிக்கு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

27 September, 2021, 7:36 pm

Views: -

6

3