“ஜவுளி கடை பொம்மை மாதிரி மொழு மொழுன்னு இருக்கீங்க..” பியா பாஜ்பாய் ஏடாகூடமான Photos


பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பியா பாஜ்பாய். ஆனால் அதன்பின் நடித்த ஏகன் திரைப்படம் , அஜித் படம் என்பதால், இவர் மேல் ஒரு கண் வைத்து ஆரம்பித்தனர். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய்க்கு ஜோடியாக வெளியான கோவா படத்தின் மூலம் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தார்.

இந்த படத்தில் இவருக்கு காஸ்ட்யூம் செலவுகளே இல்லை என்பதுபோல எந்நேரமும் டவுசரோடு சுற்றிக் கொண்டிருந்தார். அதிலும் சட்டையைத் திறந்து காட்டும் காட்சிக்கு எல்லா இளசுகளும் கண் குளிர பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது பட வாய்ப்புகளே இல்லாமல் தவித்து வருகிறார்.

படத்தில் மட்டும் இல்லாமல் போட்டோஷூட்களில் ஆடை அணிவதையே மறந்தது போல புகைப்படத்தை வெளியிட்டு கொண்டு இருக்கிறார். பட வாய்ப்புகள் பெற போராடி வரும் பியா பாஜ்பாய், விதவிதமான போஸ்களில் போட்டோ எடுத்து வருகிறார். அதை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பியா பாஜ்பாய், தற்போது பேண்டை கழட்டி விட்டு பேண்டியை காட்டி படு சூடாக நிற்கிறார் அம்மணி.

17 November, 2021, 10:39 pm

Views: -

2

0

More Stories