“அது இடுப்பா இல்ல இந்திரன் மடிப்பா..?” – பாடகி சுவாகதாவின் Photos !

1

பிரபல பின்னணி பாடகி சுவாகதா எஸ் கிருஷ்ணனின் Work Out Photos சிலதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இடுப்பா இல்ல இந்திரன் மடிப்பா…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

பாடகி சுவாகதா, தியா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆலாலிலோ’, பார்ட்டி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜிஎஸ்டி’, மற்றும் காற்றின் மொழி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டர்ட்டி பொண்டாட்டி’ உள்ளிட்ட பல Hot பாடல்களை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாடகி. தற்போது இவர் அவ்வபோது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொகுத்து வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்களில், அழகாக Work out செய்தும், இடையில் கவர்ச்சி கட்டியும் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார். விரைவில் ஹீரோயினாக நடிக்கப் போகும் இவர், இந்த மாதிரி பல போட்டோக்களை வெளியிடுவார் என நம்பப்படுகிறது.

16 September, 2021, 8:36 am

Views: -

7

5

More Stories