“மனசுக்குள்ள இடி இறங்கினா மாதிரி இருக்கு…” கிட்ட தட்ட மொத்தமும் பார்த்தாச்சு ! கிரணின் Photos !


இருபது வருடங்களுக்கு முன்பு கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தமிழில் சரண்இயக்கத்தில் விக்ரமுடன் ஜெமினி, சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர், அஜித்துடன் வில்லன் என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது குண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார்.

இந்தநிலையில், வடக்கே பூனம் பாண்டே போல், தன்னுடைய அங்க அழகுகளை காட்ட தனியாக ஆப் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார் அம்மணி.

இதையடுத்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர ஆசைப்படும் கிரண், ஆண்கள் கண்கள் கூடும் அளவுக்கு புகைப்படங்களை சமூக வலைதங்களில் வெளியிட்டு ரசிகர்களை தனது கூட்டுக்குள் கட்டுபடுத்தி கொண்டு வந்துவிட்டார். இவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “மனசுக்குள்ள இடி இறங்கினா மாதிரி இருக்கு…” என்று கூறுகிறார்கள்.

5 July, 2021, 3:05 pm

Views: -

0

0