“நீங்களும் அப்படிதான நெனச்சீங்க…?” – கன்னகுழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவின் அதிர்ச்சி Photo!


எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், என்ன கண்றாவி போஸ் இது.. இண்டியன் டாய்லெட்ல உக்காந்த மாதிரி என்று கலாய்த்து வருகிறார்கள்.

29 July, 2021, 9:48 am

Views: -

2

1

Hello Cini on twitter Hello Cini on facebook

Thursday, 29th July 2021

More Stories