“அசல் நெயில் செஞ்ச லட்டு” – சாக்ஷி அகர்வாலின் தரமான Photos !

1

இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அசர வைத்துள்ளது. இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார், இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “இதை பார்த்த அப்புறம் சன்னி லியோன் வீடியோக்கள் எல்லாம் டெலீட் செஞ்சிட்டோம்” என்று கமெண்ட் அடிக்க, பல பேரின் ஆதரவை பெற்றுள்ளது அந்த கமெண்ட்.

என்னதான் இப்படி, போட்டோக்கள் வெளியிட்டாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கவினை காதலித்ததன் மூலம் அனைவருக்கும் பிரபலமான சாக்ஷி அகர்வால், ஆரம்பத்தில் ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர், அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். அதன்பிறகு விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். இப்போது டெடி படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

மேலும், இவரின் சமீபத்திய போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், முன்னழகு குறித்து, “அசல் நெயில் செஞ்ச லட்டு” என்று வர்ணித்து வருகிறார்கள்.

2 August, 2021, 12:07 pm

Views: -

9

5

More Stories