Petrol Bunk ஊழியரான அனுஷ்கா ஷெட்டி ! சூடான Petrol Bunk !


குண்டாக இருப்பதால் அனுஷ்காவுக்கு, பட வாய்ப்புகளும் வரவில்லை, ஆனாலும் தமிழில் இருந்து வந்த கொஞ்ச நஞ்ச அழைப்புகளையும் நிராகரித்து விட்டார், என்ன என்று பார்த்தால், இங்கு எதோ ஒரு விஷயம் அவரை பயங்கர காயப்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில், சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் தீயாக பரவி வந்தது. ஆனால் தற்போது, அதை எல்லாம் பொய் என மறுத்து, பிகினி போட சொன்னா கூட எனக்கு ஓகே என்று இன்றும் அதே கெத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தார். தற்போது இவர் நடித்த அருந்ததி, பாகுபலி என அனுஷ்கா கம்பீரமாக நடித்த படங்கள் வரவேற்பைப் பெற்றன. அதனால் அனுஷ்கா ‘சகுந்தலம்’ என்னும் வரலாற்று படத்தில் மேலாடை அணியாத காஸ்ட்யூம்களை அணிய முடியாது என்ற ஒரே காரணத்திற்காக அனுஷ்கா இந்த படத்திலிருந்து விலகியுள்ளாராம்.

அதன்பிறகு கூட இவர் நினைத்தது போல் இவரால் உடலை குறைக்க முடியவில்லை, மேலும் இவர் பாகுபலி முதல் பாகம் இரண்டாம் பாகத்தில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக உயர்த்திக் கொண்டார்.. இந்நிலையில், நிசப்தம் படத்திற்கு பிறகு தெலுங்கில் தான் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார், அந்தப் படமும் சரியாக போகவில்லை.

இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு லட்சுமி மஞ்சு தொடங்கிய ரியாலிட்டி டிவி ஷோ ஒன்றில் ஒருநாள் பெட்ரோல் பங்க் ஊழியராக இருந்து அதில் கிடைக்கும் வருமானத்தை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்திருந்தார் அனுஷ்கா ஷெட்டி. அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவுகிறது.

20 July, 2021, 9:05 am

Views: -

3

0

More Stories