இடுப்பழகை காட்டி இளசுகளை தன் பக்கம் இழுக்கும் நந்தினி சீரியல் நடிகை

1

சுந்தர் சி தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் நந்தினி. இந்த தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் மலையாள நடிகை மாளவிகா வேல்ஸ் நாயகியாக நடித்து வருகிறார். தமிழ், கன்னடத்தில் நேரடியாக தயாராகும் இந்த சீரியல் தெலுங்கு, மலையாளத்திலும் டப் செயப்பட்டு வருகிறது.

நந்தினி சீரியல் தவிர அம்முவின்டே அம்மா என்ற மலையாள சீரியலிலும் தற்போது நடித்து வருகிறார் மாளவிகா. அது மட்டுமல்லாமல், மலையாளத்தில் தான் நடித்துள்ள சீரியல்களில் இதுவரை தனக்குத்தானே டப்பிங் பேசியுள்ளார் மாளவிகா.

ஆனால் இந்த நந்தினி சீரியல் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நிலையில், அவருக்கு இன்னொருவர்தான் டப்பிங் பேசுகிறாராம். மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் ஷூட்டிங் நடப்பதால் அவருக்கு டப்பிங் பேச போதிய நேரம் கிடைப்பதில்லையாம்.

இதனால் வருத்தத்தில் இருக்கும் மாளவிகா வேல்ஸ் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர மறப்பதில்லை. தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், கருப்பு சேலையில் இடுப்பழகை காட்டி இளசுகளை கவர்ந்து வருகிறார்.

8 October, 2021, 6:52 pm

Views: -

2

0

More Stories