VIDEO : Swimming Pool-ல் மனைவியுடன் நெருக்கமாக இருந்த நகுல்…!

பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனாலும் ‘அட்ரா ரா நாக்க முக்கா ‘ பாடலின் மூலம் ABC என 3 சென்டர்களில் அடித்து நொறுக்கினார் நகுல், படமும் இந்த ஒரு பாடலினால் வெற்றியும் பெற்றது. இவர் பிரபல 90’s நடிகை தேவயானியின் தம்பி இவர் என பலருக்கும் தெரிந்ததே.
பிறகு மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்களில் உள்ள நடனத்தால் ரசிகர்களை கவனிக்க வைத்தார். தற்போது டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். மேலும், இவர் பல படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். அந்நியன் படத்தில் காதல் யானை என்ற பாடலை இவர் தான் பாடினார். கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம் ஆகிய படங்களில் பாடியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் நகுல் அவரது மனைவி ஸ்ருதியும் இளைஞர்கள் மத்தியில் பயங்கர பிரபலம். தற்போது இருவரும் நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருப்பதுபோல் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறதுm என்ன தான் கணவன் மனைவியாக இருந்தாலும் அவற்றை ஒரு அறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். பொது வெளியில் காட்ட கூடாது என்று 60’s கிட்ஸ் பொங்குகிறார்கள்.
Views: -

3

1