பிரபல நடிகையோடு Liplock Scene-ல் நடித்த கருணாஸ் ! வைரலாகும் புகைப்படம் !

1

பொதுவாகவே காமெடி நடிகர்களுக்கென்று
தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் உண்டு. கவுண்டமணி செந்தில் தொடங்கி யோகி பாபு வரை பல ஜாம்பவான் காமெடியன்கள் இருந்தாலும், இவருக்கு என்று ஒரு காலத்தில் தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது, அவர்தான் கருணாஸ்.

ஆனால் சமீபகாலமாக தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை. நகைச்சுவையில் உச்சம் பெற வேண்டும் என்னும் ஆசையோடு சென்னைக்கு வந்தவர், அதிமுக கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

இந்தநிலையில், இவர் கதாநாயகனாக பல படங்களில் நடித்தார், அதில் திண்டுக்கல் சாரதி மட்டுமே பெயர் பெற்றது. இவர் நடித்த ரகளபுரம் என்ற திரைப்படத்தில் நடிகையுடன் லிப் லாக் காட்சி ஒன்றில் நடித்துள்ளார். அந்த நடிகை யாருமில்லை ரேணிகுண்டா திரைப்படத்தில் நடித்திருந்த சஞ்சனா சிங் அவர்கள்தான். அந்த கட்சி தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியாகி உள்ளது.

20 July, 2021, 1:14 pm

Views: -

2

2

More Stories