“முரட்டு குத்து மூன்றாம் பாகமா..?”- ரம்பாவின் Latest Photo! கலாய்க்கும் ரசிகர்கள்..!


சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில், பாதிக்கபட்ட பெண் ஒருவர் சொல்வது போல, “எப்படியாபட்டவங்களும் மயங்கிர்வங்க…அப்படியே வாழைப்பழம் பேசுவான் மேடம்…” அப்படிப்பட்ட இந்த அழகான 90’s ஹீரோயினை பார்த்தால்… இந்தக்கால பசங்க கூட மயங்கிடுவாங்க… இப்பொழுது இருக்கும் ஹீரோயின்கள் எல்லாம் நவ நாகரீக உடை என்ற பேரில் , செக்ஸியாக அங்கங்கள் காட்டியபடி உடைகளைத் தான் அதிகம் அணிகின்றனர். அதிலும் குறிப்பாக கவர்ச்சி நடிகைகள் என்று வரும் போது, அனைத்து உடைகளுமே அவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது அதில், ஒன்று தொடை தெரியுமாறு அவர்கள் உடை அணிவது. அதிலும் ரம்பா அப்படி ஒரு உடையை அணிந்து வந்தால் பலர் வாயை திறந்து கொண்டு பார்ப்பார்கள்.

உள்ளத்தை அள்ளித்தாவில் தன் நடனம் மற்றும் நடிப்பின் மூலமாக இளைஞர் மத்தியில் பிரபலமானார். அழகிய லைலாவில் இவரின் தொடையில் சொக்கி கிடைக்காத ஆண்களே இல்லை என்பதே உண்மை.

ஆந்திராவை சேர்ந்த நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் முதன் முதலாக உழவன் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். சினிமாவுக்காக விஜயலட்சுமி என்னும் பெயரை ரம்பா என மாற்றம் செய்து கொண்டார்.

தற்போது திருமணம் ஆகி Foreign-இல் Settle ஆன இந்த 90’s சன்னி லியோன் ஆன ரம்பா, தன்னுடைய கவர்ச்சி புகைப்படம் Cut out ஆக நிறுத்தி இரண்டு இளைஞர்கள் அதை உற்று நோக்குவது போல புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “முரட்டு குத்து மூன்றாம் பாகமா..”? என்று கலாய்த்து வருகிறார்கள்.

3 September, 2021, 8:39 am

Views: -

12

9

More Stories