பிக்பாஸ் கவின் நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் பிரபல சீரியல் நடிகை..!


பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கவின். அந்த நிகழ்ச்சியில் லாஸ்லியா வுடன் காதல் என் அதிகம் கிசுகிசுக்கப்பட்டார். கவின் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி உட்பட பல நாடகங்களில் நடித்துள்ளார். தற்போது லிஃப்ட் என்ற படத்தில் அம்ருதா ஐயருடன் நடித்தார். அந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அவருடைய அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்திற்கு ‘ஊர்க்குருவி’ என்று பெயரிடப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் உதவியாளர் அருண் பேட்ரிசியான் என்பவர் இயக்கவுள்ளார்.

தற்போது இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி ஊர்க்குருவி படத்தில் நடிக்கவிருக்கிறார்.

22 October, 2021, 7:17 pm

Views: -

0

0

More Stories