இவரா இது?.. மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை பதிவிட்ட திவ்யா பாரதி..-வாய்பிளக்கும் ரசிகர்கள்..!


அது என்னனு தெரியல, பசங்களோட Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க.படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது.

divya bharathi-updatenews360

இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

divya bharathi-updatenews360

அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார்.

இதையடுத்து பிக் பாஸ் பிரபலம் முகேன் ராவ் உடன் சேர்ந்து “மதில் மேல் காதல்” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது வரை வெளியாகவில்லை.

divya bharathi-updatenews360

திவ்ய பாரதியின் நடிப்பை தாண்டி இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். இந்நிலையில் தற்போது திவ்ய பாரதி மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

divya bharathi-updatenews360

22 May, 2023, 8:51 pm

Views: -

0

0

More Stories