இவ்வளவு Hot-ஆ ஐஷ்வர்யா ராஜேஷை பார்த்ததே இல்லையே..! Glamour Photos


காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்காமுட்டை க/பே ரணசிங்கம், திட்டம் இரண்டு, கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.

தற்போது கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களைப் போல கவர்ச்சியாகவும் நடிக்க தயார் என்பதை போல ஒரு ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார். தனது முன்னழகு இறக்கங்கள் தெரிய சுடச்சுட போட்டோக்களை இறக்கியுள்ளார். இதனால் பலரது கண்கள் இவரை சுற்றி சுற்றி வருகின்றன. மேலும் சிலர், “இவ்வளவு Hot-ஆ ஐஷ்வர்யா ராஜேஷை பார்த்ததே இல்லையே.?” என்று வியந்து வருகிறார்கள்.

17 August, 2021, 2:39 pm

Views: -

17

5

More Stories