கார்த்திக்கு Heroine ஆகும் SHANKAR மகள் ! வெளியான First Look !

1

அட கருப்பு நிறத்தழகி என்ற பாட்டு 2015ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் கொம்பன் இப்படத்தில் வந்து பெரிய ஹிட்டானது படமும் சரி பாடல்களும் சரி பட்டையை கிளப்பியது. ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடித்திருந்த இப்படம் நல்ல வசூலை குவித்தது. தற்போது மீண்டும் அந்த கூட்டணி இணைந்துள்ளது.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் இந்த படத்திற்கு விருமன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அதுக்கு சங்கர் யாரென்றால் இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள்.

இதுதான் அவருக்கு முதல் படம் இதுகுறித்து ஷங்கரின் மகளுக்கு சூர்யா வாழ்த்து தெரிவிக்க, உடனே ஷங்கரும் நன்றி தெரிவித்து தன் மகளுக்கு ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.

6 September, 2021, 9:04 am

Views: -

3

0

More Stories