“ஆடுற ஆட்டத்துல எல்லாமே ஆடுது..” ஷாலு ஷம்முவின் Glamour Video !

1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், படு சூடான கவர்ச்சி உடையில் வளைத்து வளைத்து டான்ஸ் ஆடி ரசிகர்களுக்கு அவர்களது இளமையை ஞாபகப்படுத்தி உள்ளார். இதனை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள் “என்ன ஆட்டம்.. ஆடுற ஆட்டத்துல எல்லாமே ஆடுது” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

18 August, 2021, 10:29 am

Views: -

40

26

More Stories