“நீங்களும் ஏன் Glamour கோதாவுல இறங்கிட்டிங்க?” பிகினியில் சூப்பர் சிங்கர் பிரகதி !


சூப்பர் சிங்கர் பிரகத்தியின் சமீபத்திய புகைப்படங்கள் சிலதை பார்த்த ரசிகர்கள், தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை அப்லோடு செய்யுங்கள் என்று கேட்கின்றனர்.

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் Famous ஆகவில்லை. அந்த அளவிற்கு தாறுமாறு ஹிட்டு அடித்தது. குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள். அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பாட்டு பாடும் விடியோவும், அவரின் சில கிளாமர் போட்டோக்களும் அவ்வப்போது பதிவு செய்வார்.

இந்நிலையில், அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை வாய்பிளக்க வைத்து வரும் பிரகதி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில், சற்றுமுன் பிரகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நீச்சல் உடையுடன் கூடிய புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. ஒரு சிலர் “நீங்களும் ஏன் Glamour கோதாவுல இறங்கிட்டிங்க?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

16 August, 2021, 3:13 pm

Views: -

44

20

More Stories