“ஒவ்வொரு போட்டோலையும் GLAMOUR ஏறிட்டே போகுது” – ஐஷ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள் !


காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்காமுட்டை க/பே ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

இத்தனை காலமாக புடவை அணிந்து Homely Look-ல் அசத்தி வந்த ஐஷ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கவர்ச்சி அவதாரம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காலை தூக்கியபடி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.”ஒவ்வொரு போட்டோலையும் GLAMOUR ஏறிட்டே போகுது” என்று வர்ணிக்கிறார்கள்.

7 September, 2021, 4:16 pm

Views: -

5

4

More Stories