நடிகையுடன் சண்டை போட்ட ஐஷ்வர்யா ராஜேஷின் பரபரப்பான Video !


காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்காமுட்டை க/பே ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் டைட்டான உடையில் சண்டை பயிற்சியில் ஈடுபட்ட தனது வீடியோவை வெளியிட்டு இணையத்தை திக்கு முக்காட செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “பொண்ணு மாதிரி ஹேண்டில் பண்ணுங்க..” என்று கம்மெண்ட் அடித்து வருகிறார்கள்.

16 August, 2021, 10:36 am

Views: -

333

115

More Stories